2 செப்டம்பர், 2019

கஷ்டங்கள் தீர விநாயகர் மந்திரம் | தடைகள் விலக விநாயகர் ஸ்லோகம் | Ganapathi Mantra for Remove Obstacles

கஷ்டங்கள் தீர விநாயகர் மந்திரம்

Maha Ganapathi Vishwaroop

ஓம் மகா கனாதிபதயே நமஹ
Om Maha ganathipathaye Namaha

ஓம் விக்கட்டாய நமஹ
Om Vikataya Namaha

விநாயகர் வணக்கம்:


ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.


ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.


விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விநாயகர் ஸ்லோகம்:


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே


தடைகளை கலைபவரும் ஆதி சக்தியின் தவப்புதல்வனுமாகிய விநாயகப் பெருமானின் முக்கிய ஸ்லோகங்களை நாம் தினமும் பாராயணம் செய்தால் அளவில்லா பயன்களை பெற்று இன்புறலாம் என்பது திண்ணம்

27 ஆகஸ்ட், 2019

கல்வியில் சிறந்து விளங்க இந்த மந்திரத்தை படிங்க மாணவர்களே!

லக்ஷ்மி ஹயக்ரீவர்
லக்ஷ்மி ஹயக்ரீவர்
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆவல் அனைத்து மாணவர்களுக்கும் ஆசை இருக்கும். அதற்காகத்தான் பகவான் மஹாவிஷ்ணுவின்  அவதாரமான ஹயக்ரீவர் மந்திரம் நமக்கு உதவுகிறது.

ஹயக்ரீவர் மந்திரம்:

“ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் 
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”

ஹயக்ரீவர் மூல மந்திரம்:

உக்தீத ப்ரண வோத்கீதஸர்வ வாகீச்வரேச்வரஸர்வ வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதயஹயக்ரீவர் 

ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்:

ஓம் தம் வாகீச்வராய வித்மஹேஹயக்ரீவாய தீமஹிதந்நோ ஹஸெள ப்ரசோதயாத் !

ஹயக்ரீவர் ஸ்லோகம்:

சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம் சர்ர்பஜம் சம்பூர்ணம்சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

22 ஆகஸ்ட், 2019

அணல் முக நாதனே - ஓம் நமசிவாய பாடல் வரிகள் | OM Namah Shivaya Song Lyrics in Tamil

lord Shiva Tandav - Fire form

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அணல் முக நாதனே.


ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

சிவாய நமசிவாய எனும் நாமம்அது விடாத விணை தொடாத படி காக்கும்
சிவாய நமசிவாய எனும் நாமம்அது விடாத விணை தொடாத படி காக்கும்

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய
ஐந்தெழுத்தில் அவதரிக்கும் ஓம் நமசிவாய
அதிசயத்தை மனம் நிறுத்தும் ஓம் நமசிவாய
அருணகிரீசனேசிவமலை வாசனே
அமுதென ஆகுமேஉன் திரு நாமமே
அண்டம் ஆளும் உந்தன் நாமம் சொல்லவே
அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே

ஓம் நமஹசிவனே நமஹ
ஓம் நமஹஹர ஓம் நமஹ
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய
ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய
என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய
எந்த துன்பம் வந்த போதும் ஓம் நமசிவாய
என்று சொல்ல துயரம் போக்கும் ஓம் நமசிவாய
மந்திர கீதமாய்வந்தொலி செய்யுமே
மாமலை உன்னையும்உருகிட செய்யுமே
பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே
உந்தன் நாமம் புனிதம் அள்ளி வீசுமே

ஓம் நமஹசிவனே நமஹ
ஓம் நமஹஹர ஓம் நமஹ
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய
அணல் முக நாதனேதினம் உன்னை போற்றிடும்
அருள் நிறை மந்திரம் ஓம் நமசிவாய

ஹர சிவ யோகமாய் திறுமுறை காட்டிடும்.அன்பெனும் தந்திரம் ஓம் நமசிவாய

சிவாய நமசிவாய எனும் நாமம்அது விடாத விணை தொடாத படி காக்கும்

சிவாய நமசிவாய எனும் நாமம்அது விடாத விணை தொடாத படி காக்கும்

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
உலகை ஆளும் இனிய நாமம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம் ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய


Note: This song lyrics belong to the people who composed it. Thank you.

8 மே, 2019

காயத்திரி மந்திரம் (விளக்க உரையுடன்) | Gayathri Manthram in Tamil + (with Meaning

காயத்திரி மந்திரம்

காயத்ரி மந்திரம் ஜெபிப்பவர்கள், இந்த பிரபஞ்சத்தின் சக்தியை தன்னுள்ளே ஈர்க்கும் ஆற்றலை பெறுவார்கள். இதை அறிந்த நம் முன்னோர்கள் தினமும் காலை வேளையில் ஒவ்வொரு இல்லத்திலும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இத்தகைய புகழ்மிக்க சனாதன தர்மத்தின் காயத்திரி மந்திரத்தை 108 முறை ஜெபித்து நாமும் நினைத்ததை அடைவோம்.

காயத்ரி மந்திரம் தமிழில்:

"ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|"

Goddess Gayatri Devi

காயத்திரி மந்திரம் விளக்கம்:

பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் எண்ணி வணங்குகின்றோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை வளர்க்கட்டும்.

6 ஏப்ரல், 2019

Pachaiamman Namavali - தேவி பச்சை அம்மன் நாமாவளி

அருள்மிகு தேவி பச்சையம்மன் நாமவெளி பின்வருமாறு:


தேவி பச்சை அம்மன் நாமாவளி 

ஓம் ச்யாமாயை நமஹஓம் ச்யாமளாயை நமஹஓம் மந்த்ர நாயிகாயை நமஹஓம் மந்த்ரிண்யை நமஹ ஓம் சுபப்ரியாயை நமஹ ஓம் வீணாவத்யை நமஹ ஓம் வைணிக்யை நமஹ ஓம் முத்ரிண்யை நமஹ ஓம் நீபப்ரியாயை நமஹ ஓம் கதம்பவன வாஸின்யை நமஹ.

Maha Prathosam Abishegam | Milk Abishegam | சிவபெருமானுக்குபாலாபிஷேகம்

Maha Prathosam Abishegam | Milk Abishegam | சிவபெருமானுக்கு பாலாபிஷேகம்