8 மே, 2019

காயத்திரி மந்திரம் (விளக்க உரையுடன்) | Gayathri Manthram in Tamil + (with Meaning

காயத்திரி மந்திரம்

காயத்ரி மந்திரம் ஜெபிப்பவர்கள், இந்த பிரபஞ்சத்தின் சக்தியை தன்னுள்ளே ஈர்க்கும் ஆற்றலை பெறுவார்கள். இதை அறிந்த நம் முன்னோர்கள் தினமும் காலை வேளையில் ஒவ்வொரு இல்லத்திலும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இத்தகைய புகழ்மிக்க சனாதன தர்மத்தின் காயத்திரி மந்திரத்தை 108 முறை ஜெபித்து நாமும் நினைத்ததை அடைவோம்.

காயத்ரி மந்திரம் தமிழில்:

"ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|"

Goddess Gayatri Devi

காயத்திரி மந்திரம் விளக்கம்:

பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் எண்ணி வணங்குகின்றோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை வளர்க்கட்டும்.

Maha Prathosam Abishegam | Milk Abishegam | சிவபெருமானுக்குபாலாபிஷேகம்

Maha Prathosam Abishegam | Milk Abishegam | சிவபெருமானுக்கு பாலாபிஷேகம்